News June 15, 2024

களைகட்டிய ஆட்டுச் சந்தை விற்பனை

image

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை வாரம் தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த ஆட்டுச் சந்தையில் பெரம்பலூர் சுற்றுவட்ட கிராமங்கள் மற்றும் திருச்சி, சேலம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 1, 2026

பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

பெரம்பலூர்: ஐ.ஜே.கே நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின், குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே சார்பில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவை வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.

News March 1, 2026

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு, ரேஷன் திட்ட பொருட்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தாயுமானவர் திட்டத்தின் பயனாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 02.03.2026 மற்றும் 03.03.2026 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!