News November 18, 2025
கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரி: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<

கிருஷ்ணகிரி:வெடிபொருள்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது!

கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரில் சட்டவிரோதமாக வெடிபொருள்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீஸார் செம்படமுத்தூர் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.மாதேப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (45) திருப்பதி (53) ஆகியோர் தங்களது வீடு மற்றும் மாட்டுப் பண்ணையில் வெடிபொருள்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் நேற்று நவ.17 கைது செய்தனர்.