News April 13, 2025
கல்வி சான்றிதழ் வாங்க முடியாததால் விஷம் குடித்து தற்கொலை

மானூர் அருகே சங்குப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் அங்குள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். படித்து முடித்த கல்வி சான்றிதழ் பெறுவதற்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஒரு வாரம் கழித்து தருவதாக தெரிவித்துள்ளார். சக நண்பர்கள் சான்றிதழ்கள் வாங்கி விட்டதால் மனமுடைந்த வேல்முருகன் விஷம் குடித்தார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News August 16, 2025
நெல்லை 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சுதந்திர தினத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 145 நிறுவனங்களை தொழிலாளர் துறை ஆய்வு செய்ததில், 70 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News August 16, 2025
நெல்லை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 16, 2025
நெல்லையில் 35.100 சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW!

நெல்லை மாவட்ட மக்களே நமது நெல்லையில் 35,100 சம்பளம் வழங்கும் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் கடைசி (ஆகஸ்ட்.16) எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு இங்கு <