News January 10, 2026

கல்வராயன் மலையில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

image

இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போது, இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்தது. ஜாகிர்தார்கள் எனப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி, நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 23, 2026

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வில் இளநிலை வருவாய் ஆய்வாளர் தேர்ச்சிப் பெற்றனர். கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,
இன்று (ஜன.23) வழங்கினார்.

News January 23, 2026

கள்ளக்குறிச்சி: சொந்த தொழில் தொடங்க ஆசையா? CLICK NOW!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

BREAKING: மணலூர்பேட்டை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

image

ஊளுந்தூர்பேட்டை அருகே மணலூர்பேட்டை பகுதியில் கடந்த ஜன.19ஆம் தேதி நடந்த ஆற்றுத்திருவிழாவில் ஹீலியம் பலூன் லிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பலூன் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

error: Content is protected !!