News August 18, 2024
கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

டெல்லியைச் சேர்ந்த அக்சத், ஹரியானைவைச் சேர்ந்த சுமித்குமார். இவர்கள் 2 பேர் கோவையில் தனியார் பல்கலை.,யில் படித்து வருகின்றனர். நேற்று 2 பேர் நண்பர்களிடம் பைக் வாங்கி கொண்டு, வால்பாறைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியில் பைக் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் சுமித், அக்சத் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டத்தில் உயிரிழந்தனர்.
Similar News
News October 24, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
கோவை: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தால் வேலை!

கோவை மக்களே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) நிறுவனம் தேசிய அளவில் உள்ள 2,623 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தொழிற்பயிற்சி வாய்ப்பை பெறலாம். மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 24, 2025
கோவை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


