News June 29, 2024

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மாவட்டத்தில் வீர தீர செயல் விழுந்த பெண்களுக்கு சுதந்திர விழாவின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்பனா சாவ்லா விருது வழங்க உள்ளார். தகுதி உள்ள நபர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். விருது பெறுபவர்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ரூ 5 லட்சம் வழங்கப்படும்.

Similar News

News February 10, 2026

தென்காசியில் வேட்டையாடிய நபர் கைது

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை வருவாய் கிராமம், குற்றாலம் வனச்சரகம், மேக்கரை பிரிவு, மேக்கரை பீட் எல்லைக்குட்பட்ட அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரித்ததுள்ளனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடமானை வேட்டையாடி எரித்த வடகரையை சேர்ந்த சாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

News February 10, 2026

தென்காசியில் தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பயிற்சி

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News February 9, 2026

தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!