News June 26, 2024
கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2024-2025 -ம் ஆண்டிற்கு 3,500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.பிரசாந்த் அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகள் ஒப்புதல் பெறுவதற்கு வரும் ஜீன் 30 ஆம் தேதி 412 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News May 7, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மே 1–ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
தொடங்கியது கூவாகம் திருவிழா

கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா சாகை வார்த்தல் நிகழ்வோடு தொடங்கியுள்ளது. இதன்படி வரும் 13-ந்தேதி சாமி கண் திறத்தல், திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளுதல், 14-ம் தேதி தேரோட்டமும், பந்தலடி பகுதியில் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
கள்ளக்குறிச்சி முக்கிய அதிகாரிகள் எண்கள்

கள்ளக்குறிச்சி ▶️ SP: ரஜத் R சதுா்வேதி(9810837833)
ADSP : ▶️ சரவணன் – (9498178866)
ADSP : ▶️ செல்வராஜ் – (9498167110)
DSP : ▶️ திருகோவிலூர்: பார்த்தீபன் ( 9626121985, 9498100515)
DSP : ▶️ கள்ளக்குறிச்சி: தேவராஜ் ( 9498102298, 04151-220023, 9498100534)
ஷேர் பண்ணுங்க