News April 15, 2024

கலெக்டர் தலைமையில் காபி வித் கலெக்டர்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் பயிலும் 170-க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் சிறப்பு காபி வித் கலெக்டர் 70 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

Similar News

News December 25, 2025

விருதுநகர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

 ஸ்ரீவி.,யில் மகனின் மரண மர்மம் 3 ஆண்டாக பரிதவிக்கும் பெற்றோர்

image

ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர்கள் விஜய விநாயகம் 57, சுரேகா 50 தம்பதியினர். மகன் சிவபிரசாத். 7th படித்து வந்தார். 2022 ஜன. 22ம் தேதி வீட்டின் நிலையில் சிவப்பிரசாத் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் தங்கள் மகன் இறப்பு, தற்கொலையாக இருக்காது. கொலையாக இருக்கலாம் என புகார் அளித்து இன்று வரை விடை தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

News December 25, 2025

விருதுநகர்: சிறுமிக்கு திருமணம் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ

image

ஏழாயிரம் பண்ணை கோவில் செல்லையாபுரம் மாரிச்சாமி, 22 க்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் ,அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.இதுகுறித்து சைல்டு லைன் 1098 க்கு புகார் வந்தது. வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. சாத்துார் மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டது.

error: Content is protected !!