News January 2, 2025

கலெக்டர் சுப்புலட்சுமி  தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. எனவே www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 2) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

வேலூரில் இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

image

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்கள் இனி தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு<> இந்த இணையதளம்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாசில்தார் அலுவலகத்தை நாடலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

வேலூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News October 30, 2025

வேலூர்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

வேலூர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.

2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.

3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.

அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!