News May 4, 2024
கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ( உயிருடன்) கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.3 உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ கறி கோழியின் விலை ரூ.127 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் ஒரு கிலோ முட்டை கோழி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
Similar News
News September 3, 2025
நாமக்கல்லில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

நாமக்கல் மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<
News September 3, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நேற்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.
News September 3, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 2) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தங்கராஜ் (94981 10895) ராசிபுரம்: கோவிந்தசாமி (94982 09252), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: வெங்கடாசலம் (94981 69150), செல்வராசு (99944 97140), வேலூர்: சுகுமாரன் (87540 02021) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.