News September 14, 2024

கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புரு செல் லியோஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி பதினெட்டாம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 23, 2026

திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

திருப்பூர்: உங்க வீட்டில் குழந்தை இருக்கா?

image

திருப்பூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் ஜெயந்தி இன்று தொடங்கி வைத்தார். வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண்பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கவும் இந்த மருந்து வழங்கப்படுகிறது. SHAREIT

News February 23, 2026

பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!