News February 23, 2026

கரூர்: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.

Similar News

News February 23, 2026

BREAKING: கரூர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று வெளியிட்டார். அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in அல்லது Voter Helpline செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்

News February 23, 2026

கரூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

கரூரில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

கரூர் மாவட்டத்தில் நாளை (24.02.2026) பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அய்யர்மலை, குளித்தலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகமலை, வல்லம், பாலாவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர், பணிக்கம்பட்டி மற்றும் புகழூர் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!