News January 4, 2026

கரூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கரூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக் <<>>செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 7, 2026

கரூர்: திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு!

image

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் (31) என்ற இளைஞர், மருத்துவமனையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பசுபதிபாளையம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!