News August 6, 2025

கரூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா?

image

கரூர் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 6, 2025

கரூரில் இலவச மருத்துவ முகாம்

image

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவ முகாம் வரும் ஆகஸ்ட் 9, 10ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது, இதில் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் வருகை புரிகின்றனர். அனைத்து வகையான ஆலோசனைகள் பரிசோதனைகள் ஒரே இடத்தில் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

News August 6, 2025

கரூர்: ரூ.62,265 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மக்களே, அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.22,405 முதல் ரூ.62,265 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து ஆக.17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 6, 2025

குளித்தலையில் நாளை திமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி இராஜேந்திரத்தில் நாளை (ஆக 6) மாலை 6:00 மணிக்கு குளித்தலை மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

error: Content is protected !!