News December 14, 2025

கரூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

Similar News

News December 14, 2025

அரவக்குறிச்சியில் மது விற்ற ஐந்து பேர் கைது

image

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News December 14, 2025

கரூர்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

கரூர்:கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

image

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/

2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/

4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!