News January 7, 2026

கரூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 23, 2026

குளித்தலை அருகே விபத்து: பெண் பலி

image

குளித்தலை, திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணகி (59), நேற்று காலை தனியார் வங்கி அருகே நின்றிருந்தபோது இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் தப்பியோடிய நிலையில், படுகாயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 23, 2026

வேலைவாய்ப்பு பயிற்சி இணையதளம் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூரில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skilltraining.tn.gov.in தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

error: Content is protected !!