News August 17, 2025
கரூர்: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

கரூர் மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <
Similar News
News August 17, 2025
கரூர்: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

கரூர் மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <
News August 17, 2025
கரூர்: திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நாளை தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியில் துவக்கும். இத்திட்டத்தை கலெக்டர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதாளர்கள் குழு மேற்பார்வை செய்கிறது. செங்குந்தபுரம், குளித்தலை, பள்ளப் பட்டி ஆகிய இடங்களில் வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை 30 வாரங்கள் பயிற்சி நடைபெறும்.
News August 17, 2025
கரூர்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <