News April 2, 2025

கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

image

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!

Similar News

News November 5, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முக்கிய தினங்கள் 4 நவம்பர் முதல் 4 டிசம்பர் 2025 வரை பெயர் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் 9 டிசம்பர் முதல் ஜனவரி 8 2026 வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 9 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ தங்கள் இ.ஆ.ப தெரிவித்துள்ள செய்தி

News November 5, 2025

கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரம்!

image

கரூர் மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவி அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரஞ்சித் (25) காதலித்து வந்ததாக தெரிகிறது. ரஞ்சித்தின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி காதலை முறித்துக் கொண்டார். ஆத்திரமடைந்த ரஞ்சித் தூங்கிக் கொண்டிருந்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி உள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை. ரஞ்சித்தை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.

News November 4, 2025

கரூர்: 25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!