News October 23, 2024
கரூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 1200 ஹெக்டர் பரப்பில் ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பத்திர நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் https://tnhorticulture.tn.gov.in:8080 விண்ணப்பித்து பயன் பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.