News April 9, 2026
கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்..மிஸ் பண்ணிடாதீங்க

பயணிகள் வசதிக்காகத் திருச்சி – பெங்களூரு இடையே ஏப்ரல் 28 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் செவ்வாய் அதிகாலை 5:30-க்கு திருச்சியில் புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியே மதியம் 1:30-க்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, செவ்வாய் மதியம் 3:00-க்கு பெங்களூருவில் கிளம்பி இரவு 10:30-க்கு திருச்சியை அடையும். சேலம் வழியே செல்லும் இந்த ரயில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.