News September 7, 2025

கரூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

கரூர்: மின் துறையில் SUPERVISOR வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கரூர் மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 7, 2025

கரூர் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

கரூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “முதல்வரின் முகவரி” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News September 7, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம், கரூரை சுற்றியுள்ள பகுதியில் வருகின்ற (10.09.2025 ) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகம் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி வட்டங்களில் நடைபெறுகிறது. 13 துறைகள் 43 சேவைகள் உள்ளடக்கம். மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஜாதி சான்று, ஆதார் கார்டு திருத்தம் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர்.

error: Content is protected !!