News February 9, 2026

கரூர்: ரூ.1000 வரலையா? CLICK பண்ணுங்க

image

கரூர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

Similar News

News February 10, 2026

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!

error: Content is protected !!