News October 20, 2025
கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News April 8, 2026
கரூர்: இனி ஆதார் திருத்தங்கள் EASY

கரூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News April 8, 2026
கரூர்: அதிமுகவில் ஐக்கியம்

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகினர். பின்னர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தேர்தல் நேரத்தில் இந்த இணைப்பு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News April 8, 2026
சர்வதேச கடல் தூதராக கரூர் மாணவர் தேர்வு

இங்கிலாந்தின் ‘மாண்டா டிரஸ்ட்’ அமைப்பு, கரூரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அத்வைத் கௌசிக்கை சர்வதேச சமுத்திர தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்வான 23 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவராவார். ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ என்ற தளத்தை உருவாக்கிய அத்வைத்,தற்போது கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் புதிய கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்


