News October 1, 2025

கரூர்: மின்சார துறையில் வேலை – ரூ.59,900 வரை சம்பளம்!

image

கரூர் மக்களே..தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) – கள உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் மாவட்டம் மற்றும் மற்ற பகுதிகளுக்கேற்ப பணியிடங்கள்
1)மொத்த காலியிடங்கள்: 1,794
2)கல்வித்தகுதி: ITI (ஏதேனும் துறையில்)
3)சம்பளம்: ரூ.18,800 – ரூ.59,900 வரை
4)விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 02-10-2025
5)விண்ணப்பிக்கவும், முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே <>கிளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க!

Similar News

News October 1, 2025

கரூர்: வடகிழக்கு பருவ மழை குறித்து முன்னெச்சரிக்கை!

image

கரூர் மாவட்ட தோட்டக்கலை பயிர் செய்திருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கரூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்; பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

News October 1, 2025

கரூர்: ஸ்டாலினுக்கு நன்றி கூறிய செந்தில் பாலாஜி!

image

கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி எம்எல்ஏ, திமுக தளபதி கூட்ட அரங்கில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். கரூர் துயர சம்பவத்தின்போது உடனிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

News October 1, 2025

கரூரில் இளம்பெண் கடத்தல்?

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், காக்காயம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பவல்லி 35. இவரது மகள் ஹேமலதா (19) உடன் நேற்று இருசக்கர மோட்டார் வாகனத்தில் பஞ்சப்பட்டி சாலையில் சென்றபோது காரில் வந்த அவரது கணவர் கோகுல்நாத் மற்றும் நண்பர்களான முத்துக்குமார், கமல், ராஜேஷ் ஆகிய 4 பேர் ஹேமலதாவை கடத்தி சென்றதாக புஷ்பவல்லி புகாரில் நான்கு பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!