News September 4, 2025

கரூர்: மக்கள் SAVE பண்ண வேண்டிய எண்கள்!

image

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க

கரூர் – 9445000265

அரவக்குறிச்சி – 9445000267

மண்மங்கலம் – 9445043244

குளித்தலை – 9445000268

கிருஷ்ணராயபுரம் – 9445000269

கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க

Similar News

News September 6, 2025

கரூர் தொகுதியில் ஸ்டாலின் முகாம்

image

கரூர் தொகுதியில் (12.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அரவக்குறிச்சி, பரமத்தி, தான்தோன்றி மலை, தோகைமலை பகுதிகளில் வசிப்பவர்கள் இதில் பயன் பெறலாம். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற பல கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும். பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சேவைகளை பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

News September 6, 2025

கரூர்: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

image

கரூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE IT

News September 6, 2025

கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.

error: Content is protected !!