News September 9, 2025

கரூர்: மக்கள் இந்த எண்ணை SAVE பண்ணிக்கோங்க!

image

கரூர் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ பண மோசடியால் பாதிப்படைந்தவரா..? போலி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கஷ்டப்படுகிறீர்களா..? கவலை வேண்டாம். கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 7, 2026

கரூர்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

கரூர் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News April 7, 2026

மாயனூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சக்திவேல் என்பவர் மீது, அஜித்குமார் ஓட்டி வந்த மினி லாரி மோதியதில் சத்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2026

கரூர்: ஒரே தொகுதியில் 100 பேர் வேட்புமனு

image

தமிழகத்தில் வரும் 23-ம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வது நேற்று முடிந்த நிலையில், கரூர் தொகுதியில் மட்டும் 100 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தொகுதி வாரியாக நிலவரம். கரூர்-100, அரவக்குறிச்சி-42, கிருஷ்ணராயபுரம்-32, குளித்தலை-37 பேர் என மொத்தமாக கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!