News March 6, 2026

கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>கிளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 7, 2026

குளித்தலை அருகே விபத்து!

image

பில்லா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமலை (64). இவர் சம்பவத்தன்று தனது மகன் விஜய சுரேந்தர் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு அவருடன் குறப்பாளையம் சாலையில் சென்றபோது எதிரே ரவிக்குமார் ஓட்டி வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். வீரமலை புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

கரூர்: இரட்டை கொலை; அதிரடி தீர்ப்பு!

image

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வகணேசன் (50) – கல்பனா (42) தம்பதியினர். கடந்த 2024ம் ஆண்டு இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகனேசன் மனைவி கல்பனா, மகள் சாரதி பாலா (6) ஆகிய இருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பின் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கரூர் நீதிமன்ற நீதிபதி இரட்டை அயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

News March 7, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.6) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!