News December 25, 2025

கரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

மக்களே பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

ஆதார் : https://uidai.gov.in/

வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in

பான் கார்டு : incometax.gov.in

தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in

ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/

பட்டா தொடர்பான விவரங்களுக்கு – eservices.tn.gov.in

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

கடவூர் தாலுகாவில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிப்பட்டி மற்றும் பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட குருணி குளத்துப்பட்டி, கடவூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற சங்கப்பிள்ளை 53, பாலசுப்பிரமணியன் 57 ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்

News December 28, 2025

தோகைமலை: சொத்து தகராறில் மகன் மீது தாக்குதல்!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த திருமாணிக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் நேற்று வீட்டில் இருந்த போது நிலப்பிரச்சினை ஏற்பட்டு இவரது தந்தை முருகன், தாயார் பழனியம்மாள் ஆகிய இருவரும் ராஜேந்திரனை திட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் உள்ளார். அவரின் மனைவி பெருமாயி புகாரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News December 28, 2025

கரூர்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

image

கரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!