News October 19, 2025
கரூர் மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு!

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 88,000 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி கரூர் மாநகராட்சி 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில் நேற்று தொடங்கியது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி படத்துடன் அச்சிடப்பட்ட பையில் சுமார் 2 அடி உயரமுள்ள மூடியுடன் கூடிய சில்வர் அண்டா வழங்கப்பட்டது
Similar News
News April 13, 2026
உச்சகட்ட வெப்பத்தில் கரூர்!

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும்; தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
News April 12, 2026
கரூர் தவறான டிராபிக் ஃபைன்? இனி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க