News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கை பதிவு செய்தனர்.
Similar News
News February 5, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

கரூர் மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.