News January 5, 2026
கரூர்: பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓட்டப்பட்டி சேர்ந்த தாமரைச்செல்வி (36), நடராஜன் குடும்பத்தாருக்கும் இடப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், தாமரைச்செல்வியை தகாத வார்த்தைகள் கூறி திட்டி, குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் நடராஜன் (55), பெரியக்காள் (50), சதீஷ்குமார் (31) ஆகிய 3 பேருக்கு எதிராக தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
கரூரில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

கரூர் மாநகராட்சி 38-வது வார்டு இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்சி பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


