News October 12, 2025

கரூர்: பிரசவத்திற்கு பிறகு தாய் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் பூவாய்பட்டி சேர்ந்த மகாமுனியின் மனைவி கோகிலா (28) கர்ப்பமாக இருந்த நிலையில் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பிரசவவலியால் தோகைமலை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்ற பிறகு, அதிக ரத்தப்போக்கால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகாமுனியின் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 5, 2026

கரூர்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கரூர் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News April 5, 2026

கரூர்: 10th, 12th, ITI போதும்.. ரூ.81,000 வரை சம்பளம்

image

1) பணி: ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம்: 233 பணியிடங்கள்
3) கல்வி தகுதி: 10th/12th/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
7) கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026. (SHARE)

News April 4, 2026

கரூர்: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

error: Content is protected !!