News August 14, 2025
கரூர்: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News August 14, 2025
கரூர்: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை!

கரூர் மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 14, 2025
கரூர்: மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர், 2,513 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 தேதி முதல் நடத்தப்படவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324- 223555, 63830-50010 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா தலைமையில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 41 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.