News December 25, 2024
கரூர்: தந்தையுடன் சென்ற சிறுமி உயிரிழந்த சோகம்

சோமூர் முத்தமிழ்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் தனது மகள் 6ம் வகுப்பு படிக்கும் ரித்திகாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு மொசக்கன்னி முடக்கு வழியே சென்றபோது திடீரென ஆடுகள் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து இருவரும் தவறி விழுந்ததில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த கண்ணதாசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 11, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் (நவம்பர் 14) அன்று “உழவரை தேடி” வேளாண் திட்ட முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, மத்தி வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர்க்கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
கரூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

கரூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 11, 2025
கரூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <


