News March 16, 2026

கரூர்: டிகிரி போதும்.. வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.18,000/- உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>> பண்ணுங்க. கடைசி தேதி நாளை 17.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News April 9, 2026

கரூர்: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

image

கரூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

News April 9, 2026

கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!