News November 6, 2025

கரூர்: கடவூரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

image

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி மற்றும் குருணிகுளத்துப்பட்டி கடைவீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிந்தாமணிபட்டி போலீசார், மாப்பிள்ளை மைதீன் (48), கமருதீன் (58), முஜிப் பெருமான் (50) ஆகியோர் மீது வழக்கு பதிந்து , இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News January 29, 2026

கரூர் அருகே சோகம்: ஒருவர் பலி

image

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(57), நேற்று அமராவதி ஆற்றுப் படுகை அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்தது. உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இது குறித்து அவரது மனைவி தேவி அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

JOB ALERT கரூர்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)

News January 29, 2026

கரூர்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

கரூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!