News April 14, 2025

கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

image

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

கரூர்: வரும் 8ஆம் தேதி ரேஷன் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் நவம்பர் 8 அன்று ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய கார்டு கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News November 5, 2025

கரூர் காவல்துறை வேண்டுகோள்!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

கரூர்: டிகிரி போதும்! ரயில்வே துறையில் வேலை

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <>www.rrbchennai.gov.in<<>> என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.25,500 – ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025 ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!