News February 28, 2025
கரூர் கஞ்சா கடத்தல் 5 பேர் கைது,

ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சாவை கடத்திச் செல்ல கரூர் வழியாக வந்த நபர்களை கரூர் நகர போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதில் நாகேந்திரன், ராம்குமார், செந்தில்குமார், யோகேஸ்வரன், நவீன்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். ரூ.12,000 மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 4, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.3) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2026
கரூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <