News December 18, 2025
கரூர்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

கரூர் Tata COATS நிறுவனத்தில் Welders பணிக்காக 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண் நபர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு 01.01.2026 கடைசி தேதி ஆகும்.
Similar News
News December 19, 2025
அரவக்குறிச்சி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 20, 2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 17 சிறப்பு மருத்தவர்கள் பங்கேற்று பரிசோதனைகள், இரத்தம் பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் வழங்கவுள்ளனர். முதல்வர் காப்பீட்டு அட்டைக்கு ஆதார், ரேஷன் கார்டுடன் வர வேண்டியது அவசியம்.