News December 20, 2025

கரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ? CHECK NOW

image

கரூர் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய sancharsaathi.gov.in >> Know Mobile Connections in Your Name தேர்வு செய்து அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News December 21, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற (டிசம்பர் 26) காலை 11 மணிக்கு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பின் படி, மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் அல்லது மனுக்களாக வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 21, 2025

கரூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

image

கரூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை<> கிளிக் <<>>செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

News December 21, 2025

கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்!

image

தமிழ்நாடு U-17 பெண்கள் பிரிவிலான SGFI, கபாடி போட்டி வருகின்ற டிசம்பர் 24-27 வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. அதில் தமிழக அணியில் விளையாட கரூரைச் சேர்ந்த ஶ்ரீ நிதி மற்றும் வர்ஷிகா ஆகியோர் தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!