News September 6, 2025

கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.

Similar News

News April 10, 2026

கரூர்: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் வேலை ரெடி!

image

நிலக்கரி நிறுவனமான NCL-ல் HEMM Operator (Trainee), Paramedical Staff & Overseer (Civil) போன்ற பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். SHARE செய்து உதவுங்க.

News April 10, 2026

கரூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இறுதி பட்டியலின்படி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 166 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் கரூர் தொகுதியில் 79, அரவக்குறிச்சியில் 30, கிருஷ்ணராயபுரத்தில் 28, குளித்தலையில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!