News December 6, 2025
கரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 6, 2025
கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் ரயில் நிலையத்தில் நேற்று (டிசம்பர் 5) பாதுகாப்புப் படையினரும் இருப்புப்பாதை போலீசாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் காத்திருக்கும் அறைகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தின் பிற முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தினர்.
News December 6, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.