News November 9, 2025
கரூர்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
Similar News
News March 29, 2026
ELECTION BREAKING கரூர்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. அரவக்குறிச்சி – கார்த்திகேயன்
2. கரூர் – மதியழகன்
3. கிருஷ்ணராயபுரம் (தனி) – எஸ்.மதன்
4. குளித்தலை – ஜி.பாலசுப்பிரமணியன்
News March 29, 2026
கரூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

கரூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News March 29, 2026
கரூர்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

கரூர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.


