News September 14, 2025

கரூர்: இரிடியம் விற்பனை ரூ.65லட்சம் மோசடி

image

கரூர், வெங்கமேட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஷாஜகான் (65), இவரிடம் இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ஞானபிரகாசம் ரூ. 65லட்சம் மோசடி செய்துள்ளார். ஞானபிரகாசம் மற்றும் அவரது மனைவிகள் ஜான்சி ராணி (50) அருள் செல்வி (48), திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (52) ஆகிய 4பேரை சி.பி. சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடல்.

Similar News

News September 14, 2025

கரூர்: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

image

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <>கிளிக் <<>>செய்யவும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 14, 2025

அரவரக்குறிச்சி: ராஜகோபுரத்துக்கு நிலை கதவு!

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, நானப்பரப்பு, அருள்மிகு மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு நிலை கதவு அமைக்கும் பணியை கரூர் திமுக கழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்த போது. உடன் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

News September 14, 2025

கொங்கு மாளிகையை செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்!

image

இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரத்தில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் புதிதாக அமைத்துள்ள கொங்கு மாளிகை கட்டிடத்தை இன்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கொங்கு அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!