News February 22, 2026
கரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2026
கரூரில் கேஸ் குறைதீர் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (பிப்.26) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எண்ணெய் நிறுவன முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க இது நல்ல வாய்ப்பு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News February 26, 2026
கரூர்: இரவு நேர ரோந்து காவலர் விவரம்

கரூர் மாவட்டத்தில் (பிப்.25) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.