News December 24, 2025
கரூர்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கணக்கு இருப்பு (Balance), மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கடன் விவரங்களை அறிய வங்கிக்கு நேரில் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் போதும்
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News December 27, 2025
கரூரில் வேலை வேண்டுமா? கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (27.12.2025) இடம் அரசு கலைக்கல்லூரி தான்தோன்றிமலை, கரூரில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளவிரும்பும் வேலை தேடும் இளைஞர்கள் கீழ்கண்ட படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.தொடர்புக்கு – 04324-223555, 9345261136
News December 27, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
குளித்தலையில் அதிரடி கைது!

குளித்தலை கோட்டம் பாலவிடுதி மற்றும் குளித்தலை காவல் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டு விற்ற பாலவிடுதியை சேர்ந்த கருப்பசாமி (62), குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார் (51) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.


