News February 18, 2026

கரூர்: இனி எல்லா CERTIFICATES-ம் உங்கள் phone-ல்

image

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

கரூர்: மக்களே.. இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <>இங்கு கிளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

கரூர்: எஸ்பிஐ வங்கியில் 2,050 பணியிடங்கள்!

image

கரூர் மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!