News December 2, 2025
கரூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News December 3, 2025
தோகைமலை அருகே உடல் கருகி பலி!

தோகைமலை அருகே கருங்கல்பட்டி பகுதியில் வசித்து வந்த சக்திவேல், என்பவர் குடும்ப சண்டையின் காரணமாக நேற்று மன விரக்தியில் இருந்த சக்திவேல் திடீரென உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எரிந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News December 3, 2025
கரூர் மக்களுக்கு ஜாக்பாட்! – மிஸ் பண்ணிடாதீங்க

கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் வருகின்ற 5 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.