News October 5, 2025

கரூர்: இந்தியன் வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், <>இங்கு கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். யாருக்காவது உதவும் இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க.

Similar News

News March 26, 2026

கரூர்: ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா?

image

தென் மத்திய இரயில்வேயில் (SCR) 2,801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் www.scr.indianrailways.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

கரூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கரூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!