News December 23, 2025

கரூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News December 26, 2025

கரூர்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 26, 2025

கரூரில் சட்டவிரோத மது விற்பனை; 4 பேர் கைது

image

கரூர் மாவட்டம் வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல், மாயனூர் காவல் நிலைய எல்லைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய ரெய்டில் தமிழ்செல்வன் (36), கணேசன் (37), பிரபு (42), சிவானந்தம் (31) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 26, 2025

கரூர்: G Pay, PhonePe இருக்கா?

image

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!